"மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க.." - டைனிங் டேபிள் மீது கவர்ச்சி விருந்து வைத்த கிரண்..!


தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கிரண் ராத்தோட். அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை என்றாலும் அது கிரண் தான். 
 
இவர் நடித்த ஜெமினி திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டதன் காரணமாக தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 
 
தற்போது தமிழ் சினிமாவின் சில்க் சுமிதா என்றாலே அனைவரும் கையை காட்டுவது நமது நடிகை கிரண் தான். இவர் தல அஜித்துடன் வில்லன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
அதுமட்டுமில்லாமல் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மிக பிரமாண்டமான திரைப்படமான அன்பே சிவம் என்ற திரைப்படத்திலும் மேலும் பிரசாந்துடன் வின்னர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 
 
இவ்வாறு தமிழில் கவர்ச்சிக்கு பேர்போன நடிகையாக வலம் வந்த நமது அம்மனி தற்போது தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வருவது மட்டுமல்லாமல் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். 
 
இதை தொடர்ந்து நமது நடிகை கடைசியாக காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தன் கவர்ச்சியை காட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
ஆனால் இந்த திரைப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை, சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது ரசிகர்களை மூச்சுத்திணறலுக்கு ஆளாக்கி வருகிறார். 
 
 
ஏனெனில் அவர் வெளியிடும் புகைப்படமானது மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் இவரையே சுற்றி சுற்றி வருகிறார்கள். இதனால் இளசுகளும் பெருசுகளும் நமது நடிகை தற்போது வரை கனவுக்கன்னியாக தான் பார்த்து வருகிறார்கள். 
 
 
இவ்வாறு தன்னை ரசிக்கும் ரசிகர்களை ஒருநாளும் காய விடாமல் பார்த்துக் கொள்ளும் திறன் தற்போது வெளியிட்ட புகைப்படம் மிக வைரலாக பரவி வருகிறது.


 
அந்த வகையில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க என்றுடைனிங் டேபிள் மீது கவர்ச்சிஉடை அணிந்து கொண்டு நான் தான் உங்களுடைய விருந்து என்று கூறியுள்ளார்.

"மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க.." - டைனிங் டேபிள் மீது கவர்ச்சி விருந்து வைத்த கிரண்..! "மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க.." -  டைனிங் டேபிள் மீது கவர்ச்சி விருந்து வைத்த கிரண்..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.