என்னா கும்மு..! - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 
 
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார். 
 
பின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன். என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். 
 
நான் விளையாட்டின் கவனத்தை இழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். இவருக்கான ரசிகர்களை குஷி படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.
 
 
தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது சற்றே உடல் எடை அதிகரித்து கும்மென இருக்கிறார் அம்மணி. 
 
 
ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் நமீதாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.என்னா கும்மு..! - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! என்னா கும்மு..! - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.