"உடம்பு மட்டும் தான் கடற்கரையில் இருக்கு.. ஆனா...." - பிகினி உடையில் ஃபீல் பண்ணும் இலியானா..!


இடுப்பழகி இலியானா. இப்படியான உடல் வாகு உடைய பெண்ணை எவ்வளவு நாள் வேண்டுமானலும் ரசித்து கொண்டே இருக்கலாம். அதற்கு ஏற்றார் போல், படங்களில் அம்மணியின் இடுப்பை சுற்றி சுற்றி கேமரா-வை வைத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தனர் இயக்குனர்கள். 
 
தன்னுடைய இடுப்பால் மட்டுமே பிரபலமான நடிகை ஒருவர் உண்டு என்றால் அது நம்ம இலியானா மட்டும் தான். 
 
Fanta பாட்டில் போல இருக்கும் அம்மணியின் நளினமான இடுப்பை வர்ணித்து " இருக்கான்னா.. இடுப்பிருக்கானா.. இல்லையானா.. இலியானா.." என்று கவிஞர் பா.விஜய் எழுத அதனை விஜய் பிரகாஷ் பாட இளையதளபதி விஜய் ஆட என இயக்குனர் ஷங்கர் இயக்கிருந்தார். 
 
இப்படி இடுப்பை வைத்து இளசுகளின் முடி முதல் அடி வரை சூட்டை கிளப்பி விட்ட அம்மணி மீது யாரு கண்ணு பட்டதோ என தெரியவில்லை. நானும் பாலிவுட்டில் நடிக்க போறேன் என்று போனார். போன வேகத்தில் சில படங்களிலும் நடித்தார். 
 
ஆனால், அங்கே அம்மணியின் அழகை படங்களில் பயன்படுத்திக்கொண்டு கரும்பு சக்கை போல தூக்கி எரிந்து விட்டனர். இடையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் லிவ் இன் டு கெதர் முறையில்.. அதாவது தாலி கட்டாமல் பொண்டாட்டியாக வாழ்ந்து வந்தார். 
 
ஒரு பேட்டியில், எனக்கும் அவருக்கும் எல்லாமே நடந்து விட்டது. குழந்தை பெற்றுக்கொள்வதை மட்டும் ஒத்தி வைத்துள்ளோம் என்று கூறினார். ஆனால், இந்த வாழ்க்கை அம்மணிக்கு நிலைக்கவில்லை. காதல் முறிவுக்கு பின்னர் பட வாய்ப்புகள் தேடி திரியாய் திரிகிறார் அம்மணி. 
 

உடலளவில் மட்டுமே கடற்கரையில்..

 
அதே நேரம் மற்ற நடிகைகளை போல இணையத்தில் சுறுசுறுப்பாக மட்டும் இல்லாமல் சூடாகவும் வளம் வருகிறார். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து " உடலளவில் மட்டுமே கடற்கரையில்.. ஆனால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று தான் மனம் சொல்கிறது.." என புலம்பியுள்ளார் அம்மணி. 
 
இதன் மூலம் அம்மணி தனிமையை வெறுக்கிறார் என்பது தெளிவாக தெரிகின்றது.

"உடம்பு மட்டும் தான் கடற்கரையில் இருக்கு.. ஆனா...." - பிகினி உடையில் ஃபீல் பண்ணும் இலியானா..! "உடம்பு மட்டும் தான் கடற்கரையில் இருக்கு.. ஆனா...." - பிகினி உடையில் ஃபீல் பண்ணும் இலியானா..! Reviewed by Tamizhakam on November 30, 2020 Rating: 5
Powered by Blogger.