"சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யாவா இது..?" - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!


சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள். திரையில் இவர்கள் நடிப்பதற்கும், இவர்கள் இப்போது போட்டு வரும் போட்டோஸ்களையும் பார்த்தால் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. 
 
அப்படி ஒரு கான்டிராஸ்ட் இருக்கு. அவ்வளவு ஒரு வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். லாக் டவுன் டைம்ல கடுப்பாகி வெறுப்புடன் இருப்பவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது செய்து போரடிப்பதிலிருந்து தப்ப வேண்டியுள்ளது.
 
அந்த வகையில் ரசிகர்களுக்கு இது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவியாவும் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். 
 
தன்னோட செல்லச் செல்ல குறும்பால பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவைகள். 
 
அதில் முக்கியமான ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகிறார்கள். இதில் பாரதியின் தங்கையாக அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவ்யா.
 
 
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நுழைந்த இவரை, அறிவுமணி என்றே அவர்கள் அழைத்து வருகிறார்கள். இளம் சீரியல் நடிகையான இவருக்கு, சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.
 
 
சேலை, சுடிதார், எத்னிக், மார்டன் என வித விதமான படங்களால் இன்ஸ்டாவை நிரப்பியிருக்கிறார் காவ்யா. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் காவ்யாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.


 
மேலும், காவ்யா அறிவுமணி செம்ம ஹாட்டான க வர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுயுள்ளார்.

"சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யாவா இது..?" - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! "சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யாவா இது..?" - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 05, 2020 Rating: 5
Powered by Blogger.