"நோ ப்ரா - வெறும் ரிப்பனை கட்டிக்கொண்டு.." படு மோசமான போஸ் கொடுத்துள்ள ரைசா - விளாசும் ரசிகர்கள்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். 
 
போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். 
 
படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். ஆனால் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
 
பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
 
இந்நிலையில், மிகவும் குட்டியான ரிப்பன் போன்ற ப்ரா அணித்து கொண்டு ஓவர் கோட்டை திறந்து விட்டு படு சூடான போஸ்கொடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களின் Bp-யை எகிற வைத்துள்ளார் ரைசா. 


இதனை பார்த்த ரசிகர்கள் அவர் அழகை வர்ணித்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.

"நோ ப்ரா - வெறும் ரிப்பனை கட்டிக்கொண்டு.." படு மோசமான போஸ் கொடுத்துள்ள ரைசா - விளாசும் ரசிகர்கள்..! "நோ ப்ரா - வெறும் ரிப்பனை கட்டிக்கொண்டு.." படு மோசமான போஸ் கொடுத்துள்ள ரைசா - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.