உள்ளாடை அணியாமல் அந்த புள்ளி தெரியும் அளவுக்கு போஸ் - இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த பூர்ணா..!


தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. 
 
இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் தோல்வியை கொடுத்ததன் காரணமாக ரசிகர் மத்தியில் சொல்லும்படி இவர் பிரபலமாகவில்லை. 
 
ஆனால் தளபதி விஜய் ஒருமுறை இவரை பார்த்து அடுத்த அசின் என கூறியது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது இதனை தொடர்ந்து அவரும் ரசிகர் கண்களில் தென்பட ஆரம்பித்தார். 
 
இதன் தொடர்ச்சியாக அருள்நிதி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட தகராறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு பூர்ணாவுக்கு கிடைத்தது இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். 
 
இவ்வாறு கதாநாயகியாக வலம் வந்த நமது நடிகை கொடி வீரன் என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்துப்போய் அவரைப் பாராட்டினார்கள். 
 
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்குமா இல்லையா என்ற ஏக்கத்தில் ரசிகர்களிடம் கவர்ச்சி காட்டி வருகிறார். 
 
 
இப்படி இருக்கும் நிலையில் ஒரு திருமண கும்பலிடம் சிக்கி கொண்டு தனது வாழ்வை இழக்க நேரிட்டார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை எதுவும் அணியாமல் அந்த புள்ளிகள் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


 
இவர் வெளியிட்ட இந்த புகைப்படமானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.