"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க.." - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..!


“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 
 
2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 
 
இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 
 
இடையில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. இன்னொரு முறை ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 
 
 
இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால் குட்டை டவுசரில் ஆண் நண்பர்களுடன் போட்டி, போட்டுக்கொண்டு கண்ணாடி கிளாஸில் இருக்கும் பானம் ஒன்றை குடித்து விட்டு துள்ளி குதித்தார்.
 
 
அந்த வகையில் தற்போது வித்தியாசமான கிழிந்த ஸ்கர்ட், தம்மாத்தூண்டு டாப் போட்டு வித்யாசமான போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்ப்பவர்களுக்கு, அமலா பாலுக்கு உண்மையில் என்ன தான் ஆச்சு என்கிற சந்தேகம் எழுந்தாலும், வழக்கம் போல் தன்னுடைய பெயரை பரபரப்பாக வைத்து கொள்ள தான் இது போன்ற போஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


 
தலையை விரித்து போட்டு, கழுத்தில் உத்திராச்சம் மாலை, கவர்ச்சி உடை என இவர் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் செல்கிறது. இந்த புகைப்படங்களுடன், என் உடலை நேசிக்கிறேன். அந்த ஆற்றல் மிகுந்த காட்டேரிகளை F*kc off பண்ண சொல்லுங்க என்று கூறியுள்ளார் அம்மணி.

"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க.." - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..! "அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க.." - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.