"இதுக்கு பேரு தான் ப்ளூ பிலிமா..?" - மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி..! - ரசிகர்கள் ஷாக்..!


இளசுகள் முதல் பெரிசுகள் வரை கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட வனிதாவின் பிரச்சனையிலும் மீரா மிதுன் பற்றியும் பேட்டியில் பேசியுள்ளார். 
 
இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை அப்லோடு செய்யும் நமது கஸ்தூரி ரசிகர்களின் மனதில் தன்னை தக்க வைத்துக் கொள்ள சட்டையை திறந்து விட்டு முன்னழகு எடுப்பாக தெரியும்  வகையில் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
இவ்வாறு தமிழில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கஸ்தூரியின் மார்க்கெட் எகிரி போய் விட்டன. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிகை கஸ்தூரி மிக ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுப்பார்.
 
மேலும் இவ்வாறு தனது திறமையின் மூலமாகவும் அழகின் மூலமாகவும் பல்வேறு ரசிகப் பெருமக்களை தனது கைக்குட்டையில் மடித்து வைத்துள்ளார். மேலும் சத்யராஜ் நடிப்பில் இவர் நடித்த திரைப்படமான அமைதிப்படை திரைப்படம் ஆனது ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துள்ளது. 

 

B for BLUE

 
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வபோது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட தனது மகனுடன் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளது. 
 
 
இது தொடர்ந்து தற்போது தன்னுடைய அழகு தெரியும் படி போஸ் கொடுத்து B for Blue என கேப்ஷன் வைத்து ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரியை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள். 


மேலும், B for Bigg எனவும் இதுக்கு பேரு தான் புளூ பிலிமா எனவும் கலாய்த்து கமெண்டி வருகிறார்கள்.

"இதுக்கு பேரு தான் ப்ளூ பிலிமா..?" - மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி..! - ரசிகர்கள் ஷாக்..! "இதுக்கு பேரு தான் ப்ளூ பிலிமா..?" - மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on December 27, 2020 Rating: 5
Powered by Blogger.