கீழ் உதட்டை கடித்து சொக்க வைக்கும் பார்வையை வீசி இளசுகளை கிக் ஏற்றிய பிகில் பட நடிகை..!


என்னதான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தளபதி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலே போதும் அது தனி மவுசுதான். 
 
அந்தவகையில் அட்லி இயக்கிய திரைப்படமான பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே சதுரன், வெற்றிவேல் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
ஆனால் பிகில் திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்ற ஒரே காரணத்தினால் தற்சமயம் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே பட வாய்ப்பை வாங்கி குவித்து வருகிறார். 
 
பொதுவாக நடிகைகள் அழகாக இருந்தாலே போதும் ரசிகர்கள் மனம் அலைபாய்ந்து விடும் இந்நிலையில் இவர் நஸ்ரியாவின் முகத்தோற்றத்தை அப்படியே உரித்து வைத்து பிறந்ததன் மூலமாக பல ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். 
 
 
இந்நிலையில் அம்மணி விஜய் தேவர்கொண்டா வின் தம்பியான ஆனந்தா தேவர்கொண்டா நடித்த திரைப்படமான மிடில் கிளாஸ் மெலடிஸ் என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூலில் சாதனை படைத்துவிட்டது.
 


இவ்வாறு பிரபலமானவர் நமது நடிகை அவ்வபோது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து போய் ரசித்து வருகிறார்கள்.

கீழ் உதட்டை கடித்து சொக்க வைக்கும் பார்வையை வீசி இளசுகளை கிக் ஏற்றிய பிகில் பட நடிகை..! கீழ் உதட்டை கடித்து சொக்க வைக்கும் பார்வையை வீசி இளசுகளை கிக் ஏற்றிய பிகில் பட நடிகை..! Reviewed by Tamizhakam on December 09, 2020 Rating: 5
Powered by Blogger.