"அது தெரியும் படி ட்ரெஸ் பண்ணா அவள் தே**யாவா..?" - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட மோசமான புகைப்படம்..!
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக வந்து பிரபலமானவர் நடிகை அபிராமி.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தார்.அதேபோல, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார்.
திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.
அந்த வகையில், கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
ஆடையின் அளவு
சமீபத்தில்,ஆடையின் அளவு குறைய குறைய அவளுக்கு பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்படியான பெயர்களை எனக்கும் கொடுத்துள்ளார்கள்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஒரு பெண் மிகவும் மோசமான குட்டையான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரிய அமர்ந்திருக்கிறார். அதில், தன்னுடைய மேல் தொடை வரை தெரியும் படி உடை உடுத்தினால் அவளுக்கு தே**டியா என்று பெயரா..? என கேட்கிறது அந்த புகைப்படம்.
என் குடும்பம், அன்பு, நாடு மற்றும் என்னைச் சுற்றியுள்ள எதற்கும் மதிப்புகளைக் கொண்ட ஒரு பெண் என்பதில் பெருமைப்படுகிறேன்.
பெண்ணின் ஆடையின் அளவை வைத்து அவளை எடை போடாதீர்கள் என்று காட்டமான ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ளார்.
"அது தெரியும் படி ட்ரெஸ் பண்ணா அவள் தே**யாவா..?" - பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட மோசமான புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
December 31, 2020
Rating:
