"நம்ம மைண்ட் வேற அங்க போகுதே.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் வீடியோ..! - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!


தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருக்கும் சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் சஞ்சனா செட்டி. இவருக்கு தமிழில் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
 
தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரைப்படமான முண்காரு மேலே படம் மூலம் அறிமுகமானார் சஞ்சிதா ஷெட்டி. இப்படம் கன்னட திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 
 
இதனை தொடர்ந்து வரிசையாக மூன்று படங்களில் நடித்தார் அனைத்து படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பின் கன்னட திரையுலகை விட்டு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்தினார்.
 
தில்லாலங்கடி,கொள்ளைகாரன்,ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும். நடிகைகள் பலரும் தன்னுடைய ரசிகர்களை ஈர்ப்பதற்காக கவர்ச்சியில் இறங்கியுள்ளார்கள் . 
 
தற்பொழுது, பல்வேறு விதங்களில் நடிகர் மற்றும் நடிகைகள் எல்லாம் வீட்டிலேயே இருந்துகொண்டு அவ்வப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை அதாவது சமையல் செய்வது, ஒர்க்கவுட் செய்வது, கேக் செய்வது என பல்வேறு வேலைகளை அவ்வப்போது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். 
 
அதுமட்டுமல்லாமல் பல நடிகைகளை தனது கவர்ச்சியான போட்டோ சூட் களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். இந்த போட்டோ சூட்டின் மூலம் பல்வேறு ரசிகர்களை தன் பக்கம் வசியம் படுத்துகிறார்கள். 
 

 
அந்த வகையில் தற்பொழுது சஞ்சிதா ஷெட்டியும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். 

"நம்ம மைண்ட் வேற அங்க போகுதே.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் வீடியோ..! - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "நம்ம மைண்ட் வேற அங்க போகுதே.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் வீடியோ..! - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.