"செம்ம ஹிப்... - பட்ட ஜிலேபி..." - கருப்பு உடையில் இளசுகளை தவிக்க விட்ட சீரியல் நடிகை வித்யாபிரதீப்..!

 
தற்போது சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சியில் ருத்ரதண்டவம் ஆடி வருகிறார்கள். இதன் மூலமாக ரசிகர்கள் அனைவரையும் சின்னத்திரை பக்கம் எளிதில் ஈர்த்து விடுகிறார்கள். 
 
தற்போது உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக சீரியல் நடிகைகளை தான் விரும்பி பார்க்கிறார்கள். ஏனெனில் தற்போது சீரியலிலும் திரைப்படங்களைப் போல மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் காட்சிகள் என அனைத்தும் வர ஆரம்பித்துவிட்டது. 
 
இவ்வாறு தற்போது சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை வித்யா பிரதீப். ஆனால் இவர் சின்னத்திரையை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தமிழ் சினிமாவில் படம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார். 
 
மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத ஒரே காரணத்தின் காரணமாக தற்போது சன் டிவியில் நாயகி என்னும் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
ஆனால் இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக தற்போது வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். 
 
 
மேலும் இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை ஒரு கண் மருத்துவர் கூட. தற்போது ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். 


இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் வேலையை மும்முரமாக செய்து வருகிறார்கள். என்னை நிலையில் தற்போது நமது அம்மணி வெளியிட புகைப்படமானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

"செம்ம ஹிப்... - பட்ட ஜிலேபி..." - கருப்பு உடையில் இளசுகளை தவிக்க விட்ட சீரியல் நடிகை வித்யாபிரதீப்..! "செம்ம ஹிப்... - பட்ட ஜிலேபி..." - கருப்பு உடையில் இளசுகளை தவிக்க விட்ட சீரியல் நடிகை வித்யாபிரதீப்..! Reviewed by Tamizhakam on December 08, 2020 Rating: 5
Powered by Blogger.