சென்சார் இல்லைன்னு இப்படியுமா..? - படுமோசமான படுக்கையறை காட்சியில் ராய் லக்ஷ்மி..! - ரசிகர்கள் ஷாக்..!
கற்க கசடற படம் மூலம் நடிகையானவர் ராய் லட்சுமி. நடிக்க வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.
இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். பாலிவுட் படமான ஜூலி 2-ல் நடித்த பிறகு ராய் லட்சுமி உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜூலி 2 படத்தில் பிகினி அணிந்து கவர்ச்சியாக நடிக்க வசதியாக அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். பிகினி அணிந்து நடிக்க உடல் எடையை குறைப்பது பாலிவுட்டில் சாதாரண விஷயம்.
அதை தான் ராய் லட்சுமியும் செய்தார். அந்த படம் ஓடாவிட்டாலும் உடல்நலனில் அக்கறை செலுத்துவதை அவர் நிறுத்தவில்லை. அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வந்தார்.
ஆனால், அம்மணிக்கு கிடைத்ததோ வெப் சீரிஸ் வாய்ப்பு. பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ள லக்ஷ்மி ராய் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெப்சீரிஸ் தான்.. சென்சார் இல்லை தான்.. அதுக்குன்னு இப்படியா..? ஒரு நியாயம் வேணாமா டா..! என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சென்சார் இல்லைன்னு இப்படியுமா..? - படுமோசமான படுக்கையறை காட்சியில் ராய் லக்ஷ்மி..! - ரசிகர்கள் ஷாக்..!
Reviewed by Tamizhakam
on
December 13, 2020
Rating:
