உச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..!

 
தில்லாலங்கடி, கொள்ளைகாரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும். 
 
சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது, இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. 
 
இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . 'சூது கவ்வும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சஞ்சிதா ஷெட்டி,தனக்கு பொருத்தமான கதைகளை மட்டும் தேர்வு செய்து, தமிழ் மற்றும் கன்னடம், மலையாள மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். 
 
தமிழில் ‘சூது கவ்வும்’ படத்திற்கு பிறகு பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக அமையாததால், தற்போது அதிரடியாக கவர்ச்சியாக நடிப்பதென முடிவெடுத்து,தேவதாஸ் பிரதர்ஸ் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிவரும் பார்ட்டி ஆகிய படங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். 
 
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படத்தில் இதுவரை காட்டிடாத அளவிற்கு படு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அதன் பிறகு படங்கள் இல்லாத நிலையில் கவர்ச்சி அங்கங்களை காட்டி புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார் சஞ்சிதா ஷெட்டி. 
 
 
இதனை பார்த்த நெட்டிசன்களும் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வந்தார்கள். இந்த சமூக சேவையை நிறுத்தாமல், தற்பொழுது வரை சஞ்சிதா ஷெட்டியும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். 

 
ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. இவர் தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில புகைப்படங்கள் கால் ஆக தெரிய அதை பார்த்த சில நெட்டிசன்கள் செம்ம லெக் பீஸ் என உருகி வருகிறார்கள்.

உச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..! உச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.