"நீங்களா இப்படி...?!?!?.." - முழு தொடையும் தெரியும் கவர்ச்சி உடையில் பிகில் அம்ரிதா - உச் கொட்டும் ரசிகர்கள்..!


நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் சினிமாவில் தெனாலிராமன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் போக்கிரி ராஜா, தெறி, படைவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 
 
ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 
 
நடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகி போன தீபாவளிக்கு ரிலீசான படம் தான் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது. 
 
ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். 
 
இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். 
 
 
மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
 
 
ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு தடை போடாத அம்ரிதா பிகில் படத்தில் கவனம் பெற்ற பின்பு கவர்ச்சி பக்கம் திரும்பாமல் இருக்கிறார். ஆனாலும், கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவும் தயக்கம் காட்டுவதில்லை அம்மணி.


 
இதனால், கவர்ச்சியாக நடிக்கவும் ஓகே என்பதற்கு சிக்னல் கொடுப்பது போல கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 
 
இவரது இந்தபுகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் நீங்களா இப்படி..? என்று உச் கொட்டி வருகிறார்கள்.

"நீங்களா இப்படி...?!?!?.." - முழு தொடையும் தெரியும் கவர்ச்சி உடையில் பிகில் அம்ரிதா - உச் கொட்டும் ரசிகர்கள்..! "நீங்களா இப்படி...?!?!?.." - முழு தொடையும் தெரியும் கவர்ச்சி உடையில் பிகில் அம்ரிதா - உச் கொட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 02, 2021 Rating: 5
Powered by Blogger.