நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமானார் . இவர் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, முத்திரை , மங்காத்தா , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் , பெண் சிங்கம், காஞ்சனா , நீயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் . இவர் இப்போது இந்தியிலும் நடித்துள்ளார் .
என்னதான் கிளாமர் அழகு கலரு இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை ராய் லட்சுமியால் கொடுக்கமுடியவில்லை. பெயரை கூட மாத்தி பார்த்து விட்டார்.
ஆனால் என்னவோ இவருக்கு சினிமா அதிர்ஷ்டம் என்பது கிடைக்கவும் இல்லை அமையவும் இல்லை. தற்போது போதும்டா சாமி என வெப்சீரியலில் நடித்து வருகின்றார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் Pole டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த இரும்பு கம்பியாக நான் இருக்க கூடாதா..? என்று ஜொள்ளு விட்டுள்ளார்.