மாலத்தீவில் மையம் கொண்டுள்ள பிக்பாஸ் ரைசா - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். 
 
கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது. ரைசா வில்சன் தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் போன்ற படங்களை நடிகை ரைசா, கைவசம் வைத்துள்ளார். 
 
இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு பிகினி உடையில் தான் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் வீடியோவிற்கு சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
 
இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கமென்ட் செக்சனில் கமெண்டுகளை எழுதி வைத்துள்ளனர்.

மாலத்தீவில் மையம் கொண்டுள்ள பிக்பாஸ் ரைசா - வைரலாகும் புகைப்படங்கள்..! மாலத்தீவில் மையம் கொண்டுள்ள பிக்பாஸ் ரைசா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.