ட்ரான்ஸ்ப்ரண்ட் டீசர்ட் - கடற்கரையில் குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போடும் கண்மணி சீரியல் நடிகை..!
நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.
அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.
இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், சல்லடை போல ஒரு மேலாடை கடலில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார் அம்மணி.
ட்ரான்ஸ்ப்ரண்ட் டீசர்ட் - கடற்கரையில் குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போடும் கண்மணி சீரியல் நடிகை..!
Reviewed by Tamizhakam
on
January 31, 2021
Rating:
