"என் உடலில் குளிர்ச்சியான பாகம் இது தான்.." - வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை..!


சர்ச்சைக்கு பேர் போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இந்திய அணி உலக கோப்பை வென்றால் வித் அவுட்டாக போஸ் கொடுப்பேன் என கூறியதால் இந்தியா முழுதும் பிரபலமானார் அம்மணி. 
 
சில ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர் பிறகு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் முழு நேரமாக அந்த மாதிரியான படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதற்காக, தனியாக வெப்சைட்டும் வைத்துள்ளார் அம்மணி. 
 
தன்னுடைய வெப்சைட்டுக்கு வரும் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவ்வபோது சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஐ போன் பரிசு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
இதில், ஸ்பெஷல் என்னவென்றால் பரிசாக கொடுக்கப்படும் ஐ போனை அம்மணி அந்த இடத்தில் வைத்து தான் எடுத்து கொடுப்பார். இப்படி, ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுக்கொண்டே இருக்கும் இவர் தற்போது தன்னுடைய உடலில் குளிர்ச்சியான பாகம் இது தான் என்று ஒரு கருத்தை கூறியுள்ளார். 
 
சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய அவர் பல விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி ஓப்பனாக பேசியுள்ளார். அப்போது, என்னுடைய உடலில் குளிர்ச்சியான பாகம் என்றால் அது என்னுடைய பின்னழகு தான். அதனால் தான் என்னவே என்னுடைய துணைவர் எப்போதும் அங்கே முத்தமிடுகிறார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 
 
ஒட்டு மொத்த இந்தியாவுமே ஊரடங்கில் அடங்கி கிடக்கும் போது எனக்கு கொரோனா வராது என காதலரை அழைத்துக்கொண்டு கடற்க்கரையில் கூடாத வேலைகளை செய்து அதனை வீடியோ எடுத்து போட்டதால் சட்ட சிக்கலுக்கு உள்ளானவர் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

"என் உடலில் குளிர்ச்சியான பாகம் இது தான்.." - வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை..! "என் உடலில் குளிர்ச்சியான பாகம் இது தான்.." - வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை..! Reviewed by Tamizhakam on January 07, 2021 Rating: 5
Powered by Blogger.