இதுவரை இல்லாத மோசமான படுக்கையறை காட்சியில் அமலாபால் - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..!


‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அடுத்து, ‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். 
 
மாமனாரிடம் தவறான பழக்கம் வைத்திருக்கும் மருமகளாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். அவருக்கு மூன்றாவது படமாக, ‘மைனா’ அமைந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததுடன், வசூல் சாதனையையும் புரிந்தது. 
 
‘மைனா’வின் வெற்றி அமலாபாலுக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பிறகு அவர் விஜய் உள்ளிட்ட நட்சத்திர நாயகர்களுடன் ஜோடியாக நடித்து, முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 
 
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து அவர் சொந்த பட தயாரிப்பில் ஈடுபட்டார். ‘கடாவர்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகியாகவும் நடித்தார். 
 
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. தற்போது எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. படம் திரைக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், தற்போது "Pitta Kadhalu" என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. இதில், மிகவும் மோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் மிரட்டியுள்ளார் அமலாபால்.
 
இது குறித்து நம்முடைய பக்கத்தில் ஏற்கனவே கூறியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த வெப் சீரிஸின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ளது.
 
 
இதில், இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான படுக்கையறை காட்சியில் நடித்துள்ள அமாலபாலின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுவரை இல்லாத மோசமான படுக்கையறை காட்சியில் அமலாபால் - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..! இதுவரை இல்லாத மோசமான படுக்கையறை காட்சியில் அமலாபால் - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.