"என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க.." - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி. இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மீது புகார் தெரிவித்திருந்தார். 
 
மேலும், இதன்காரணமாக தெலுங்கு சினிமா சேம்ப்பர் அலுவலகம் முன்பு விவகாரமான போராட்டமும் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி. இதனால்,தெலுங்கு திரையுலகம், அவர் நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்துவிட்டது. 
 
இவருடன் பணியாற்ற மாட்டோம் என்று கூறிவிட்டது. இதற்கிடையே, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராம் தன்னை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். 
 
இந்தச் சூடு மறைவதற்குள் அடுத்தப் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இந்த முறை தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்கிரிப்ட் ரைட்டரும் இயக்குனருமான கோனா வெங்கட் மீது புகார் கூறியுள்ளார். 
 
கோனா வெங்கட், தமிழில் மாதவன், ஷமிதா ஷெட்டி, சதா நடிப்பில் ’நான் அவள் அது’ என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படம் நின்றுவிட்டது. ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தனது புகாருக்கு ஆதாரமாக கோனா, வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 
 
இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சயை கிளப்பி வருகிறார் அம்மணி.அடிக்கடி தனது சமூகவலைதள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஒரு விவகாரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

அதில், பேண்டை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள அவர், குறும்பு செய்ததெல்லாம் போதும் எனக்கு பேண்ட் பட்டனை போட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சகட்டு மேனிக்கு கருத்து தெரிவித்து கமென்ட் செக்ஷனை நாராடித்து வருகிறார்கள்.

"என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க.." - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..! "என்னோட பேண்ட் பட்டனை போட்டு விடுங்க.." - பேண்டை கழட்டி விட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.