"செம்ம லெக் பீஸ்..." - சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!


விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படம் உள்பட பல படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகும் என்பதும் கவர்ச்சி கன்னியான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . 
 
முதன் முதலில், கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தமிழில் ‘அழுக்கன் அழகனாகிறான் ‘ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
ஆனால், தமிழ் ரசிகர்ளுக்கு நன்கு பரிட்சையமானது என்றால் விஜய் சேதுபதியுடன் இணைந்து, இவர் செக்சி போலீசாக நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் தான். 
 
இந்த படத்தில் ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்து விட்டார்.இப்படத்தை தொடர்ந்து, என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.
 
 
மேலும், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இவர் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். தற்போது இவரின் கைவசம், பார்ட்டி, மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் என்கிற இரண்டு தமிழ் படங்கள் உள்ளது.

 
ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. இவர் தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே சுச்சி லீக்கில் சிக்கியது போதாதா.. என்று சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

"செம்ம லெக் பீஸ்..." - சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! "செம்ம லெக் பீஸ்..." - சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.