கெட்ட ஆட்டம் போடும் அச்சு அசல் "அனிகா" போலவே இருக்கும் இளம் பெண்..! - தீயாய் பரவும் வீடியோ..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்


சமீப காலமாக ரீ-பேஸ் , டீப் ஃபேக் போன்ற கணினி மென் பொருட்கள் மூலம் ஒரு ஆளின் முகத்தினை மட்டும் மாற்றி வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர். 
 
சமீபத்தில் கூட,கிரிகெட் வீரர் வார்னர் ரஜினி கெட்டப்பில் ஆட்டம் போடும் வீடியோ வைரலானது. இந்நிலையில், பிரபல இளம் நடிகைஅனிகா போலவே இருக்கும் இளம் பெண் ஒருவர் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. 
 
போட்டோஷாப்பில் போட்டோ-வை மட்டுமே மார்ஃபிங் செய்ய முடியும். ஆனால், டீப் ஃபேக் ஆப்கள் மூலமாக வீடியோவே உருவாக்க முடிகிறது. பழைய மார்ஃபிங் சாஃப்ட்வேர்கள் மிகவும் கடினமானவை. ஆனால், தற்போது கிடைக்கும் சாஃப்ட்வேர்கள் பயன்படுத்த எளிதாக உள்ளது. 
 
அதனை பயன்படுத்த பெரிதாக கணினி பற்றி எந்த அறிவும் தேவையில்லை என்ற நிலையில் பல மோசமான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. 
 
இந்நிலையில், அச்சு அசல் அனிகா போலவே இருக்கும் இளம் பெண் ஒருவர் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இது நிஜமாகவே அனிகா போல இருக்கும் பெண்ணா..? அல்லது டீப்ஃபேக் செய்யப்பட்டதா என்றே கணிக்க முடியவில்லை. 
 
க்ளோனிங்கை விட மோசமான தொழில் நுட்பமான இந்த டீப்ஃபேக் மென் பொருட்களை அடையாளம் கண்டறிந்து தகுந்த வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ. இது எடிட்டிங்கா.. அல்லது அனிகா போலவே இருக்கும் வேறொரு பெண்ணா என நிஜமாகவே ஏதாவது கண்டுபிடிக்க முடிகின்றதா என்று நீங்களே பாருங்கள்...
 கெட்ட ஆட்டம் போடும் அச்சு அசல் "அனிகா" போலவே இருக்கும் இளம் பெண்..! - தீயாய் பரவும் வீடியோ..! - அதிர்ச்சியில் ரசிகர்கள் கெட்ட ஆட்டம் போடும் அச்சு அசல் "அனிகா" போலவே இருக்கும் இளம் பெண்..! - தீயாய் பரவும் வீடியோ..! - அதிர்ச்சியில் ரசிகர்கள் Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.