"எப்படி உங்க அம்மா இப்படி உன்ன அரைகுறையா வெளிய விட்டாங்க.." - யாஷிகா ஆனந்தை விமர்சிக்கும் ரசிகர்கள்..!


தாராளமாக கவர்ச்சி காட்டி காளையர்களை மயக்கும் ஆற்றல் கொண்டவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களை இவருக்காகவே பார்த்த ரசிகர்கள் பலர்.
 
தமிழ் சினிமாவில் மற்ற கதாபத்திர நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த கவர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சமில்லாமல் இருக்கும். சீசனுக்கு சீட்சன் எதாவது ஒரு நடிகை பிரபலமாகி இளசுகளின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். 
 
இப்படி முதல் படத்திலேயே முழு நடிகையாக கவர்ச்சியில் நடிக்கும் நடிகைகளும் உண்டு, அல்லது எதாவது ஒரு பாடல்களுக்கோ காட்சிக்கோ நடிகையாக வருபவர்களும் உண்டு எப்பிட் எதாவது ஒரு பாணியில் எதாவது ஒரு நடிகை இளசுகளுக்கு விருந்தளிக்கின்றனர்.
 
கோலிவுட்டின் இளம் ஸ்டைல் ஐகானாக வலம் வருகிறார் நம்ம யாஷிகா ஆனந்த். புசுபுசுன்னு இருந்த போதும், ஸ்லிம் ஃபிட் மாடல் ஆன போதும், இளைஞர்களை கவரும் விதமாக எப்படி ஹாட்டாக புகைப்படங்களை வெளியிடுவது என்பதை பக்கவாக அறிந்து வைத்திருக்கும் மாயக்காரி இவர்.
 
கோலிவுட்டின் இளம் ஹாட் பியூட்டியான யாஷிகா ஆனந்த் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. 
 

 
யாஷிகா ஆனந்த் புதுசா ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டார் என்றால், அன்றைய தினத்தில் அதுதான் ஹாட் டாப்பிக்கே என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். 
 

 
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் பொது வெளியில் சுற்றி திரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், எப்படி தங்கச்சி உங்க அம்மா இப்படி அரைகுறையா வெளிய விட்டாங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"எப்படி உங்க அம்மா இப்படி உன்ன அரைகுறையா வெளிய விட்டாங்க.." - யாஷிகா ஆனந்தை விமர்சிக்கும் ரசிகர்கள்..! "எப்படி உங்க அம்மா இப்படி உன்ன அரைகுறையா வெளிய விட்டாங்க.." - யாஷிகா ஆனந்தை விமர்சிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.