பட்டன் போடாமல் சட்டையை திறந்து விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நித்யா மேனன்..! - குவியும் லைக்குகள்..!


தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள்தான். அந்தவகையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா அமலாபால் கூட கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான். 
 
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா போல மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து ஆரம்பத்தில் கலக்கிய நடிகை நித்யா மேனன் இவர் தமிழ் சினிமாவில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் தனது நடிப்பு திறனை வெளிக்காட்ட ஆரம்பித்தார். இவ்வாறு அவர் நடிப்புத்திறன்னை பார்த்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் அளித்துக் கொண்டிருந்தார்கள்.
 
இதன் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் விக்ரம் சூர்யா போன்றவர்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்துள்ள திரைப்படங்களில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படமானது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
 
ஆனால் என்னதான் உடல் குண்டாக ஆனாலும் தற்போது தன் உடற்பயிற்சி மூலமாக தன் உடலை முழுவதுமாக குறைத்து மிகவும் அழகான தோற்றத்தில் பிரதிபலிக்கிறார்.சினிமா நடிகைகள் பலரும் சமீப காலமாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்கள். 
 
 
அந்த வகையில், நித்யா மேனனும் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் பெண்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
 
என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. ஆனால் சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று எச்சரித்தேன்.


 
ஆனால் தன்னிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் யார் என்பது குறித்து நித்யா மேனன் வாய்திறக்கவில்லை. தற்போது, உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ள இவர் சட்டைக்கு பட்டன் போடாமல்சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பட்டன் போடாமல் சட்டையை திறந்து விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நித்யா மேனன்..! - குவியும் லைக்குகள்..! பட்டன் போடாமல் சட்டையை திறந்து விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நித்யா மேனன்..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.