டைட்டான உடையில் பின்னழகை காட்டும் மெட்ராஸ் பட நடிகை..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக "மெட்ராஸ்" படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக சுடிதாரில் வலம் வந்த கேத்ரின், அடுத்தடுத்து நடித்த படங்கள் எல்லாமே கவர்ச்சி ரகம். 
 
விஷாலுடன் 'கதகளி', அதர்வாவுடன் 'கணிதன்', ஆர்யாவுடன் 'கடம்பன்', விஷ்ணு விஷாலுடன் 'கதாநாயகன்', ஜீவாவுடன் 'கலகலப்பு 2' என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 
 
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். 
 
டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார்.
 
இவருடைய கவர்ச்சி மூலதனமே இவருடைய எடுப்பான பின்னழகு தான். இதனாலாயே தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது போன்று பார்த்துக்கொள்வார்.
 

அந்த வகையில், தற்போது மிகவும் இறுக்கமான  டெனிம் ஜீன்ஸ் சிங்கிள் பீஸ் அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் கேத்ரின் தெரேசா.

டைட்டான உடையில் பின்னழகை காட்டும் மெட்ராஸ் பட நடிகை..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! டைட்டான உடையில் பின்னழகை காட்டும் மெட்ராஸ் பட நடிகை..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.