"செம்ம ஹாட்..." - கடைசியாக அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள எருமசாணி ஹரிஜா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 
சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். எருமை சாணி மூலம் பல இளைஞர்களின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவின் கவர்ச்சி புகைப்படங்களை ரிலீஸ் ஆனதால் குஷியாக இருக்கிறார்கள் ஹரிஜாவின் ரசிகர்கள். 
 
பல பேர் ஹரிஜாவ சென்னை பொண்ணுனு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. அவரின் அப்பா பிஸ்னஸ் பண்ணுறாரு. அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஹெட் – ஆ இருக்காங்க. 
 
அவருக்கு ஒரு அண்ணன் இருக்கார். சின்ன வயசிலயிருந்து மீடியா மேல ஆர்வம் இருந்ததால். விஸ்காம் பண்ணினார் ஹரிஜா. இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், எதை செலக்ட் பண்ணலாம் என யோசிச்சிட்டு இருக்காங்க.
 
இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருக்கு. ஆனால் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால்தன்னுடையஅக்குள்அழகைகாட்டி சூடான போஸ் ஒன்றை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

இன்னும் சில ரசிகர்கள், குடும்பபாங்கினி ஹரிஜாவை மிஸ் செய்வதாக பெரிதும் வருத்தத்தில் உள்ளார்கள்.

"செம்ம ஹாட்..." - கடைசியாக அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள எருமசாணி ஹரிஜா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "செம்ம ஹாட்..." - கடைசியாக அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள எருமசாணி ஹரிஜா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.