"இப்படிலாம் காட்டுனா அப்புறம் VPN எதுக்கு..?" - பிகினி உடையில் இளசுகளை நெழிய வைத்த ரைசா..!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது 3 சீசன் களை கடந்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான்.
இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாக்களில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசா வும் ஒருவர்.
இதனை தொடர்ந்து, விஐபி2 படத்தில் நடிகை கஜோலுக்கு அசிஸ்டன்ட் ஆக நடித்தவர்தான் ரைசா வில்சன். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அறிமுகமான படத்திலேயே லிப்கிஸ், கவர்ச்சி என மொத்தமும் குத்தகைக்கு எடுத்து ஒரு உருட்டு உருட்டினார். இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் கிறங்கி விட்டனர்.அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.அடிப்படையில் மாடலான இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் பிணி உடையில் ஊஞ்சலாகும் புகைப்படங்கள் ரசிகர்களை ஏகப்பட்ட கேள்விகள் கேட்க வைத்துள்ளன. குசும்புக்காரன் நெட்டிசன்களின் கேள்விகளால் ரைசாவே நெளிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியெல்லாம்போட்டோ போட்டா அப்புறம் VPN எதுக்கு என ஒரு நெட்டிசன் கேட்ட கேள்விக்கு ரைசா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை.
"இப்படிலாம் காட்டுனா அப்புறம் VPN எதுக்கு..?" - பிகினி உடையில் இளசுகளை நெழிய வைத்த ரைசா..!
Reviewed by Tamizhakam
on
January 19, 2021
Rating:
