43 வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணி.!
நடிகை சுரேகா வாணி தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர். இதனை தொடர்ந்து, அவர் தெய்வத்திருமகன் திரைப்படத்தில் எஸ் எம் பாஸ்கர் மனைவியாக நடித்திருப்பார்.
தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, ஜில்லா, எதிர்நீச்சல், விசுவாசம், மெர்சல் என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். நடிகை சுரேகா வாணி தமிழை விட தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
அத்துடன் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார். 43 வயதை கடந்த அவர் சினிமாவில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருவது வழக்கம்.
சமீபத்தில் வெளியாகிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ஆனால், அந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை .அமேசான் பிரைம்-ல் வெளியான டெலிட் எனில் இந்த காட்சி இடம் பெற்றிருந்தது.
அவ்வளவு அடக்கமாக நடித்த நடிகையை சுரேகா வாணி தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கைகளை தூக்கி தன்னுடைய அக்குள் அழகை காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார்.
43 வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணி.!
Reviewed by Tamizhakam
on
February 16, 2021
Rating:
