"பிங்க் கலர் ப்ரா" - நீச்சல் குளத்தருக்கில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஹாட் போஸ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான். தனது குரலில் மூலம் பல கோடி ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.
 
பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களின்பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.
 
இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான குண்டு மல்லி படம் மூலம் படங்களில் பாடல்களை பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
 
இவர் பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இப்படம் மக்களிடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
 
அந்த படத்தில் இலன்காத்து வீசுது என்னும் பாடல் தான் இவர் பாடிய பாடல் ஆகும்.அனால் இன்றளவு மக்களுக்கு அவர் அந்த பாடலை பாடியுள்ளார என ஷாக்காகி உள்ளார்கள்.பாடகி ஸ்ரேயா அவர்கள் கிட்டத்தட்ட 500பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
 
மேலும் இவர் பாடகராக மட்டுமில்லாமல் பல சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார்.மேலும் இவர் சினிமா நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது சற்று கடினம்.
 
 
ஆனால் தற்போது இவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் நீங்களுமா இப்படி என அதிர்ச்சியாகி உள்ளார்கள். 


பிங்க் கலர் ப்ரா அணிந்து கொண்டு நீச்சல் குளத்தருகில் நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த ஒரு தகவலை பதிவு செய்துள்ளார் அம்மணி.

"பிங்க் கலர் ப்ரா" - நீச்சல் குளத்தருக்கில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஹாட் போஸ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! "பிங்க் கலர் ப்ரா" - நீச்சல் குளத்தருக்கில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஹாட் போஸ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.