பிண்றியே யாஷிகா.. - மொத்த அழகையும் சுட சுட பரிமாறிய யாஷிகா - வாயை பிளந்த ரசிகர்கள்...!


தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து, கழுகு2, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படங்கள் மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். 
 
சமூக வலைதளங்களில் இப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியா கலிபா என பெயர் எடுத்துள்ளார். வாய்ப்புக்காக சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போட்டி வைத்தால் யாஷிகா ஆனந்த் தான் முதல் பரிசு வெல்வார். 
 
அந்த அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் பரபரப்பாக இயங்க கூடியவர். அதே சமயம், அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக் போட ஒரு கூட்டம் இருப்பது போல, எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. 
 
அப்படிப்பட்ட கூட்டத்தால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இதற்கிடையே, விமர்சனங்களை தொடர்ந்து இனி கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட மாட்டேன், என்று கூறியவர், பட்டு சேலையுடன் சில புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து, “இதையே தொடருங்க...” என்று அட்வைஸும் செய்தார்கள். 
 
இந்த நிலையில், அட்வைஸ் செய்தவர்களையே அதிர்ந்து போகும் அளவுக்கு யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது கவர்ச்சி கலவரத்தை சோசியல் மீடியாவில் தொடங்கிவிட்டார். ஆம், யாஷிகா ஆனந்த் இன்று வெளியிட்டிருக்கும் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களால் சோசியல் மீடியா ரொம்பவே சூடாகிவிட்டது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் பிண்றியே யாஷிகா என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

பிண்றியே யாஷிகா.. - மொத்த அழகையும் சுட சுட பரிமாறிய யாஷிகா - வாயை பிளந்த ரசிகர்கள்...! பிண்றியே யாஷிகா.. - மொத்த அழகையும் சுட சுட பரிமாறிய யாஷிகா - வாயை பிளந்த ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on February 26, 2021 Rating: 5
Powered by Blogger.