ப்ரா கூட போடாமல் அது தெரியும் படி நித்யா மேனன் - தீயாய் பரவும் புகைப்படங்கள் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!


சித்தார்த் நடித்த 180 படத்தில் தமிழுக்கு வந்த நித்யா மேனன், அதன்பிறகு வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார். 
 
ஆனால் எந்த படத்திலும் அவர் கவர்ச்சி காண்பித்ததில்லை. வெயிட் குறைக்குமாறு சில டைரக்டர்கள் சொன்ன போதுகூட, அது மட்டும் என்னால் முடியாது என்று அடித்து சொல்லிவிட்டார் நித்யாமேனன். 
 
ஆனபோதும் திறமையான நடிகை என்பதால் அவர் சற்று குண்டாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார்.
 
அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் என்று பெயர் பெற்றவர் நித்யா மேன்ன். தற்போது இவரும் கவர்ச்சி காட்சிகளுக்கு துணிந்து விட்டார்.பிரீத் என்ற வெப் சீரீஸில் நடித்துள்ளார் நித்யாமேனன். 
 
இதில் மற்றொரு நடிகைக்கு லிப் டு லிப் முத்தக்காட்சி தந்து நடித்திருந்தார். இது இணைய தளத்தில் வைரலானது. முத்தம் தருவது நித்யா வுக்கு புதியதில்லை ஏற்கனவே ஆவ் என்ற தெலுங்கு படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்ததுடன் நடிகைக்கு முத்தம் தரும் காட்சியில் நடித்திருக்கிறார். 
 
ஒரு காலத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குடிவந்த அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. 
 
 
இந்நிலையில், தற்போது மீண்டும் உடல் எடை குறைந்துள்ள நித்யா மேனன் ப்ரா கூட போடாமல் வெறுமனவே மேலாடையை மட்டும் அணிந்து அது தெரியும் படி ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தது பார்ப்போரை முகம் சுழிக்க வைத்தது.


 
 
இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

ப்ரா கூட போடாமல் அது தெரியும் படி நித்யா மேனன் - தீயாய் பரவும் புகைப்படங்கள் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! ப்ரா கூட போடாமல் அது தெரியும் படி நித்யா மேனன் - தீயாய் பரவும் புகைப்படங்கள் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 24, 2021 Rating: 5
Powered by Blogger.