"இது ப்ரா'வா..? இல்ல, முண்டா பனியனா..?.." - வித்தியாசமான உடையில் ரைசா - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!


பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த மாடல் ரைசா வில்சன். 2018ம் ஆண்டு வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
தற்போது 'த சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி வரும் 'த சேஸ்' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. 
 
இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். டிரைலரைப் பார்த்தால் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. படத்தில் ரைசா வில்சன் மிகவும் கிளாமராக வேறு நடித்திருப்பார் போலிருக்கிறது. 
 
கதாநாயகியாக தமிழில் வெளிவரும் இரண்டாவது படமே தனக்கான முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் போலிருக்கிறது. “த சேஸ்' டிரைலரைப் பார்த்தவர்களுக்கும் லைக் செய்தவர்களுக்கும் சியர்ஸ்,” என சியர்ஸ் சொல்லியிருக்கிறார். 
 
அந்தப் பதிவிற்காக கையில் மதுக்கோப்பையுடன் வேறு போஸ் கொடுத்திருந்தார் அம்மணி. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 
கடந்த சில நாட்களாக மாலைதீவில் மையம் கொண்டுள்ள இவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
 

 
அந்த வகையில், தற்போது சிகப்பு நிற மேலாடையில் படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது ப்ரா-வா இல்ல முண்டா பனியனா என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"இது ப்ரா'வா..? இல்ல, முண்டா பனியனா..?.." - வித்தியாசமான உடையில் ரைசா - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "இது ப்ரா'வா..? இல்ல, முண்டா பனியனா..?.." - வித்தியாசமான உடையில் ரைசா - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.