"வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா - மேலாடையை கழட்டி விட்டு போஸ்.." - பிக்பாஸ் ஷிவானி கதறும் ரசிகர்கள்..!

 
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த பிக்பாஸில் போட்டியாளராக பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 
 
ஆனால் ஒவ்வொரு பிக்பாஸிலும் ஒரு காதல் ஜோடி இருக்கும் என்பது பலருக்கும் தெரியும்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆசிம்மை காதலித்தார். 
 
ஆசிம் ஷிவானியின் காதலை ஏற்க மறுத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகினார் என்று கூறப்பட்டது. தொடர்ந்து மாடலிங் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 
 
இன்ஸ்டாகிராமில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார். 
 
பாலாஜிக்கு மாசாஜ் செய்வது, ஊட்டி விடுவது, காலையில் அவரை எழுப்பி விடுவது என இருந்து வந்தார். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யக் கூடாது என்றும் இருந்து வந்தனர். 
 
இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்டுகளான ரம்யா உள்ளிட்ட சிலரே ஷிவானியை பாலாஜியை வைத்து கிண்டலடித்தனர். இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன்ன பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
 
பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் இங்கு வந்தீயா? என் மானத்தையே வாங்கிவிட்டாய் என ரைடு விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏன் மகள் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்த போதெல்லாம் மானம் போகவில்லையா என ஷிவானியின் அம்மாவான அகிலாவையும் விளாசினர். 
 
ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவருடைய போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வந்தார் ஷிவானியின் அம்மா. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்த பிறகு அவரது போட்டோக்களை ஷேர் செய்யவில்லை. 
 
இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானி மீது கோபமா என கேட்டு வந்தனர். இந்நிலையில் ஷிவானி தனது கிளாமர் போட்டோக்கள் பலவற்றை டெலிட்செய்தார்.
 

ஆனால், தற்போது அதை விட தூக்கலான கிளாமர் போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்க கன்னா பின்னா கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

"வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா - மேலாடையை கழட்டி விட்டு போஸ்.." - பிக்பாஸ் ஷிவானி கதறும் ரசிகர்கள்..! "வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா - மேலாடையை கழட்டி விட்டு போஸ்.." - பிக்பாஸ் ஷிவானி கதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.