"வெளிய சூடா இருக்கு.. அதனால்.. உள்ள வந்துட்டேன்.." - குட்டியான ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டும் சுரேகா வாணி..!


ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். 
 
நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 
 
அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். 
 
 
இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்நிலையில் தற்போது தொடை தெரியும்படி ஹாட்டான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.வெளியில் சூடாக இருக்கிறது..அதனால் உள்ள வந்துட்டேன் என்று கூறியுள்ளார்.

"வெளிய சூடா இருக்கு.. அதனால்.. உள்ள வந்துட்டேன்.." - குட்டியான ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டும் சுரேகா வாணி..! "வெளிய சூடா இருக்கு.. அதனால்.. உள்ள வந்துட்டேன்.." - குட்டியான ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டும் சுரேகா வாணி..! Reviewed by Tamizhakam on February 19, 2021 Rating: 5
Powered by Blogger.