"நோ ப்ரா.." - வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு மோசமான போஸ் கொடுத்து யாஷிகா - விளாசும் ரசிகர்கள்..!


தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். 
 
“நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். 
 

 
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இதை தான் அன்றே சொன்னார் ஹிப் ஹாப் ஆதி. " காஞ்சி பட்டு விட்டு புட்டு கர்ச்சீப்பு கட்டுதுங்க" என்று கமெண்டியுள்ளார்.

"நோ ப்ரா.." - வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு மோசமான போஸ் கொடுத்து யாஷிகா - விளாசும் ரசிகர்கள்..! "நோ ப்ரா.." - வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு மோசமான போஸ் கொடுத்து யாஷிகா - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.