சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் லக்ஷ்மியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!


பிரபல சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். தமிழில் பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். சன் டிவி `ஆனந்தம்' என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்தார். அந்த சீரியலில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தார். 
 
ஆரம்பத்தில் பெரு மாடலாக தான் தன்னுடைய பணியை தொடங்கினார். மாடலிங்கில் நடிப்புக்குப் பெரிய வாய்ப்பு இல்லை என்பதால் சீரியலில் நடிக்க முடிவு செய்தார். `ஆனந்தம்' சீரியல் இவரது நடிப்பு திறைமைக்கு தீனி போட்டது. 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, `சரவணன் மீனாட்சி' என்ற சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளம் கொடுத்தது. 
 
சரவணன் மீனாட்சி சீரியலின் சீசன் 2-ல் கலகலப்பான அம்மாவா நடித்தார். இப்போது, சீசன் 3-ல் நெகட்டிவ் அம்மாவா மிரட்டுகிறார். முன்பெல்லாம் சீரியல் என்றால் ரெகுலரா வொர்க் இருக்கும். 
 
மக்கள் மனசுல தொடர்ந்து இடம்பிடிக்க முடியும் என்கிறார் லக்ஷ்மி. இணையத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவருக்கு தற்போது 39 வயதாகின்றதாம். 
 
 
ஆனால், இவருடைய புகைப்படங்களை பார்க்கும் போது இளம் நடிகை போல இளைமையாகவே இருக்கிறார். 
 
 
சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராம் தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் படியான குட்டியான உடைகளை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் லக்ஷ்மியா இது ..? செம்ம ஹாட் என்று கதறி வருகிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் லக்ஷ்மியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் லக்ஷ்மியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 14, 2021 Rating: 5
Powered by Blogger.