லோ பட்ஜெட் சில்க் ஸ்மிதா - மோசமான கவர்ச்சி உடையில் ரைசா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்...!



மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த ரைசா வில்சன், தமிழ் மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். பிறகு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கிவிட்டது.‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். 
 
அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 
 
இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ படத்தின் ஷூட்டிங் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். 
 
‘FIR’ படத்தை மனு ஆனந்த் இயக்க, ஹீரோவாக விஷ்ணு விஷாலும், முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், ரைசா, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜானும் நடிக்கின்றனர். ‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். 
 
‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். தற்போது, ரைசா வில்சன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை ரைசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 
பீச்சில் பிகினி உடை அணிந்து ரைசா போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது. 
 
 
அந்த வகையில் தற்போது இவர் வலை போன்ற உடையில் மீன் போன்று போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது முழு கவர்ச்சியால் ரசிகர்களை மூழ்கடித்துள்ளார். 
 
ஆகையால் தற்போது இவர் வெளியிட்டிருக்கும், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்ணா பின்னான்னு கமெண்ட் அடிப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்கமான லைக்குகளையும் தட்டி விடுகின்றனர்.

லோ பட்ஜெட் சில்க் ஸ்மிதா - மோசமான கவர்ச்சி உடையில் ரைசா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்...! லோ பட்ஜெட் சில்க் ஸ்மிதா - மோசமான கவர்ச்சி உடையில் ரைசா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on February 27, 2021 Rating: 5
Powered by Blogger.