"அட கன்றாவிய.. - கிளாமர் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா.?.." - மோசமான உடையில் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த இனியா..!


நடிகை இனியா தமிழில் 2010 ஆம் ஆண்டு பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமான அதன் பின் தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
 
மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை இனியா தமிழில் 'வாகை சூடவா' படம் மூலம் பிரபலமாகி பின்னர் 'மவுன குரு', 'அம்மாவின் கைப்பேசி', 'யுத்தம்செய்', 'மாசானி', 'வைகை எக்ஸ்பிரஸ்' உள்பட பல படங்களில் நடித்தார். 
 
இதன் பின் இவர் நடித்த படங்கள் தமிழில் சரியாக போகாததாலும், கவர்ச்சியாக நடிக்க மறுப்பதாலும், இயக்குனர்கள் இவரை ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகின. 
 
தமிழில் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க இனியா கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். மேலும் முன்பு ஒல்லியாக காணப்பட்ட அவர் தற்போது கொஞ்சம் உடல் பருமனாக மாறிய அவரது கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. 
 
இதன் மூலம் இயக்குனர்கள் பார்வை அவர் மீது சீக்கிரம் பட ஆரம்பித்து மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நபிக்கையில் உள்ளார் இனியா.தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 
 
 
நடிகை இனியா எப்பொழுதும் குடும்ப பெண்ணாக தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக கவர்ச்சியில் இறங்கியுள்ளார். மோசமான உடையில் இருக்கும் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் கிளாமர் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா என்று முகம் சுழித்து வருகிறார்கள்.

"அட கன்றாவிய.. - கிளாமர் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா.?.." - மோசமான உடையில் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த இனியா..! "அட கன்றாவிய.. - கிளாமர் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா.?.." - மோசமான உடையில் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த இனியா..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.