"வெறும் ப்ரா - சிவந்த உதடு.." - வைரலாகும் சமந்தாவின் அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படம்..!
தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .
இவர்களது காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பும் பல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதேபோல் நடிகை சமந்தா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் . பொதுவாகவே இவர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை.
‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றம் இருக்கும். படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும்.
இயக்குனர், கேமராமேன் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும். ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ள மாட்டேன். என்று கூறுகிறார் அம்மணி.
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கும் இவர்தற்போது வெறும் ப்ரா மட்டும்அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
"வெறும் ப்ரா - சிவந்த உதடு.." - வைரலாகும் சமந்தாவின் அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
February 03, 2021
Rating:
