"அந்த மூடு வந்துடுச்சி.." - அது தெரியும் படி போஸ் கொடுத்து உஷ்ணத்தை கூட்டிய சுரேகா வாணி..!
நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அஅவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.
இந்நிலையில் தற்போது அது தெரியும்படி ஹாட்டான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்ட மிட்டுள்ளார் அம்மணி.
அதனை தொடர்ந்து, ஹாலிடே மூடு வந்து விட்டது. என கூறி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் அம்மணி.
"அந்த மூடு வந்துடுச்சி.." - அது தெரியும் படி போஸ் கொடுத்து உஷ்ணத்தை கூட்டிய சுரேகா வாணி..!
Reviewed by Tamizhakam
on
February 23, 2021
Rating:
