வடிவேலு மாதிரி அதுவரை முண்டா பனியனை போட்டிருக்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேமா அசோக். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
 
இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். தற்பொழுது இவர் சமூக வலைதளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 
 
இவர் இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் பிடித்தவராக வலம் வருகிறார். தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.
 
கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
 
அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும். 
 
 
அந்த வகையில், பல மாதங்களுக்குப் பிறகு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், என்ன வடிவேலு மாதிரி அதுவரைக்கும்முண்டா பனியனை வச்சே கவர் பண்ணியிருக்கீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

வடிவேலு மாதிரி அதுவரை முண்டா பனியனை போட்டிருக்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! வடிவேலு மாதிரி அதுவரை முண்டா பனியனை போட்டிருக்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.