"என்னடா நடக்குது இங்க.." - கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் மரப்பொந்துக்குள் கபாலி பட நடிகை..!

 
பாலிவுட்டில் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். 
 
ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்டுவதில் குறையே வைப்பது இல்லை. இதனால் இயக்குனர்களின் தேர்வு பட்டியலில் இவருக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 
 
போதாத குறைக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். தமிழில் நடிகர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். 
 
2015ல் வெளிவந்த பார்ஸ்ட் என்ற படத்தில் மார்பகம் முழுவதும் காட்டி நடித்திருந்தார். நான் இப்படியான வாழ்க்கையை தினமும் பார்க்கிறேன் அது எனக்கு பிடித்துள்ளது அதை பண்ணுகிறேன் என்று கூறினார்.
 
மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இவர், சில படங்களில் நிர்வாணமாக இருப்பதைப்போன்று நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு பெரும்பாலும் விலை மாதுவாகவும், கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. 
 
இதுகுறித்து ராதிகா ஆப்தே பேசும்போது, பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது என்று தெரிவித்தார். 
 
 
அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. 
 
 
எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என்று கூறினார். மேலும், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அதில் நடிக்க நான் விரும்பவில்லை எனவும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
 
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

 
அந்த வகையில், தற்போது தம்னாதூண்டு ட்ரவுசர் போட்டுக்கொண்டு தனது ஆண் நண்பருடன் மர பொந்துக்குள் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

"என்னடா நடக்குது இங்க.." - கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் மரப்பொந்துக்குள் கபாலி பட நடிகை..! "என்னடா நடக்குது இங்க.." - கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் மரப்பொந்துக்குள் கபாலி பட நடிகை..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.