"நீங்கள் விரும்பும் A** சும்மா கிடைத்து விடாது..." - ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ் உடையில் சூட்டை கிளப்பும் ராஷி கண்ணா..!


நடிகை ராஷி கண்ணாவின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. 
 
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். 
 
இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்திராத ராஷி கண்ணா தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
பார்த்த உடனேயே பற்றிக்கொள்ளும் கொள்ளை அழகியான நடிகை ராசி கண்ணா தமிழுக்கு மிக தாமதமாகவே வந்தாலும் இப்பொழுது பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
 
ஹிந்தியில் வெளியான "மெட்ராஸ் கஃபே" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத்துறைக்குள் காலடியை பதித்த ராசி கண்ணா அதைத் தொடர்ந்து தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத வளர்ந்து வரும் நடிகையாக தனது கொடியை நாட்டினார். 
 

இந்நிலையில், நீங்கள் விரும்பும் A** அதை வைத்து சும்மா உக்காந்து கொண்டிருந்தால் கிடைக்காது. தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்வதே அதை பெறுவதற்க்கான சாவி என்று கூறி தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டிபோஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

"நீங்கள் விரும்பும் A** சும்மா கிடைத்து விடாது..." - ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ் உடையில் சூட்டை கிளப்பும் ராஷி கண்ணா..! "நீங்கள் விரும்பும் A** சும்மா கிடைத்து விடாது..." - ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ் உடையில் சூட்டை கிளப்பும் ராஷி கண்ணா..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.