"கருப்பன் பட தன்யாவா இது..? - என்னம்மா பேண்ட் கூட போடாமா போஸா..!!?.." - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மாட்டிஹதியில் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். 
 
கருப்பன் படத்திற்கு முன்பே தான்யா பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் கருப்பன் திரைப்படம் தான்யாவுக்கு அடையாளத்தை கொடுத்தது. 
 
இவரது உண்மையான பெயர் அபிராமி, இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்று தனது பெயரை மாற்றி கொண்டு சினிமாவிற்கு வந்தார். 
 
கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். தற்போது நடிகை தன்யா,சிபிராஜுக்கு ஜோடியாக ‘மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா, பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் குடும்பப் பாங்கான பெண்ணாக புடவை கட்டி ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நிலையில், அவரது இந்த திடீர் ஹாட் அவதாரம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
 
 
கருப்பன் படத்தில் கிராமத்து பெண்ணாக சேலை கட்டி நடித்திருந்த தான்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘கருவா கருவா பயலே' பாடல், இன்னமும் பல பெண்களின் ஃபேவரைட் பாடல் லிஸ்ட்டாகவும் வாட்ஸப் ஸ்டேட்டஸாகவும் இருக்கின்றது.

 
ஹோம்லியாக நடித்து வந்த தான்யாவிற்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய படங்கள் அமையாத நிலையில், தற்போது தனது ரூட்டை கிளாமர் பக்கம் திருப்பியுள்ளார். தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

"கருப்பன் பட தன்யாவா இது..? - என்னம்மா பேண்ட் கூட போடாமா போஸா..!!?.." - வைரல் போட்டோஸ்..! "கருப்பன் பட தன்யாவா இது..? - என்னம்மா பேண்ட் கூட போடாமா போஸா..!!?.." - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 13, 2021 Rating: 5
Powered by Blogger.