"அப்படி பாக்காதிங்க.. ஒரு மாதிரி ஃபீல் ஆகுது.." - காருக்குள் கவர்ச்சி உடையில் "பிகில்" இந்துஜா..! - உருகும் ரசிகர்கள்..!

 
பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் திரைப்படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். 
 
மேலும், வைபவின் தங்கையாக நடித்த சுடர்விழி கதாபாத்திரம் பிரபலமானதாகும்.அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். 
 
வேலூரை சொந்த ஊராக கொண்ட இந்துஜா, திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக “மேயாத மான்” திரைப்படத்தின் ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார். 
 
மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார். 
 
மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்த இந்துஜா தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். தற்போது கைவசம் அரைடஜன் படங்களை வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
 

 
அந்த வகையில், தற்போது என்கனவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறி காருக்குள் கவர்ச்சி உடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.