"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க..! - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா.." - ரசிகர்களை பகீர்..!


தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 
 
பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். ஏற்கனவே நடிகர் மகத்தை யாஷிகா ஆனந்த் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை மறுத்தார். 
 
தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியுடன் யாஷிகா இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. 
 
இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் பேசப்பட்டது. இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா, “நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்’’ என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
வாய்ப்புக்காக சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போட்டி வைத்தால் யாஷிகா ஆனந்த் தான் முதல் பரிசு வெல்வார். அந்த அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் பரபரப்பாக இயங்க கூடியவர். 
 
அதே சமயம், அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக் போட ஒரு கூட்டம் இருப்பது போல, எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
 
இதற்கிடையே, விமர்சனங்களை தொடர்ந்து இனி கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட மாட்டேன், என்று கூறியவர், பட்டு சேலையுடன் சில புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து, “இதையே தொடருங்க...” என்று அட்வைஸும் செய்தார்கள்.
 
 
இந்த நிலையில், அட்வைஸ் செய்தவர்களையே அதிர்ந்து போகும் அளவுக்கு யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது கவர்ச்சி கலபரத்தை சோசியல் மீடியாவில் தொடங்கிவிட்டார்.


ஆம், யாஷிகா ஆனந்த் இன்று வெளியிட்டிருக்கும் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களால் சோசியல் மீடியா ரொம்பவே சூடாகிவிட்டது.இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க. இவர் என்ன முன்னாடி ஜன்னல் வைத்துள்ளார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க..! - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா.." - ரசிகர்களை பகீர்..! "ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க..! - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா.." - ரசிகர்களை பகீர்..! Reviewed by Tamizhakam on February 27, 2021 Rating: 5
Powered by Blogger.