கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் லக்ஷ்மி ராய். வாமணன், காஞ்சனா, மங்காத்தா என அவரது படப் பட்டியல் வளர்ந்தது. முதலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாக மாறினார்.
அவரது நடனத்திற்கு நல்ல மார்க்கெட் இருந்தது. பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அடிக்கடி பெயரை மாற்றியதால் இவரை எப்படி அழைப்பது என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
படத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்க தயார் என கூறுகிறார் அம்மணி. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், ஆடை இன்றியும் நடிக்க தயார் என்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது ஆடையின்றி நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம்.
ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.
பட வாய்ப்புகளை பெற அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி. வெறுமனே கவர்ச்சி போட்டோ ஷூட் என்று அடிக்கடி அப்லோட் செய்தால் சலிப்பு தட்டிவிடும் என்பதால் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் இறுக்கமாக உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஏற்பார்கள் நடிகைகள்.
அந்த வகையில், லக்ஷ்மி ராயும் அப்படியான சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி போஸ்கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார்.
0 கருத்துகள்