கவர்ச்சி உடையில் கொப்பும் குலையுமாக ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை நவ்நீத்..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழில், விஜயகாந்த் ஜோடியாக அரசாங்கம், கருணாஸ் ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்தவர் நவ்நீத் கவுர். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 
 
மும்பையை சேர்ந்த இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த M.L.A., ரவி ராணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அதன்பிறகு அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட இவர் தற்போது முழு நேர அரசியல் வாதியாக இருந்து வருகிறார். 
 
சினிமாவில் அறிமுகமான புதிதில் அம்மணி காட்டிய அதிரி புதிரி கவர்ச்சி இவருக்கு நல்ல அறிமுகத்தை அடுத்தடுத்த படவாய்புகளையும் அள்ளித்தந்தது. தமிழை விடவும் அதிக கன்னட படங்களில் நடித்துள்ளார். 
 
இவரை பலரும் கவர்ச்சி குதிரை என்று அழைத்தனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் போட்டியிடும் வாய்ப்பு கவுருக்கு கிடைத்தது. 
 
 
அப்போது, டிவி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றி தரக்குறைவாக பேசியதாகக் கூறி கவுர் சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் நவ்நீத் கவுட். இதனால் ஆத்திரம் அடைந்த அட்சுலின் ஆதரவாளர்கள் நவ்னீத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார்கள். 


 
ஆனாலும், அரசியலில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பயணித்து வருகிறார் அம்மணி.இந்நிலையில், இவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

கவர்ச்சி உடையில் கொப்பும் குலையுமாக ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை நவ்நீத்..! - வைரல் போட்டோஸ்..! கவர்ச்சி உடையில் கொப்பும் குலையுமாக ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை நவ்நீத்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.