"இது தொடையா..? இல்ல, பேக்கரி ஃப்ரெஷ் ப்ரட்டா..? " - ரசிகர்களை குழப்பிய பிக்பாஸ் ஷிவானி..!

 
பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஷிவானி வெளியிட்ட புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்தது. எனவே அந்த ரூட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், படு கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைக்கிறார். 
 
கடைசியாக ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வந்த ஷிவானி, கொரோனா பீதி காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.
 
சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். 
 
ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள். இந்நிலையில் தொடை தெரிய உடை அணிந்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா இல்ல பேக்கரியில இருக்கும் ஃப்ரெஷ் ப்ரட்டா..?என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இது தொடையா..? இல்ல, பேக்கரி ஃப்ரெஷ் ப்ரட்டா..? " - ரசிகர்களை குழப்பிய பிக்பாஸ் ஷிவானி..! "இது தொடையா..? இல்ல, பேக்கரி ஃப்ரெஷ் ப்ரட்டா..? " - ரசிகர்களை குழப்பிய பிக்பாஸ் ஷிவானி..! Reviewed by Tamizhakam on February 26, 2021 Rating: 5
Powered by Blogger.